Sunday, August 30, 2009

விளக்கம்

பித்தளைக்கு புளி போட்டு விளக்க வேண்டும் என்று தன்
மகளுக்கு  விளக்க தெரிந்த அம்மாவுக்கு   தன்
மனநிலையை அப்பாவிடம் விளக்க தெரியவில்லை.