Sunday, August 23, 2009

தேடல்கள்

நீ  கிடைக்கும்  வரை  என்  தேடல்கள்
நீ  என்னை  ஏற்க மறுத்த   போதும்
உன் நினைவால் உன்னை அடைய
உன்னை  என்  நிழல்   போல்  தொடரும் ...

வேலை இல்லா பட்டதாரி..

No comments:

Post a Comment